ஆண்கள்
ஃபேஷன் என்ற பெயரில் மீசை மற்றும் தாடியை ட்ரிம் செய்து கொள்வது, லேசான
மீசை தெரியு மாறு வைப்பது என்று இருந்தார் கள். ஆனால் இப்போ து ஆண்கள்
நன்கு அடர்ந்த மீசை மற்றம் தாடி யை
வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் சில ரால் நல்ல
அடர்த்தியான மீசை யை வளர்க்க முடியவில்லை. ஆண்களுக்கு அழகே மீசை தான்.
நிறைய பெண்களுக்கு மீசை மற்றும் தாடியை ஆண்கள் வைத்திருந்தா ல், மிகவும்
பிடிக்கும். ஆனால் சிலருக்கு மீசை மற்றும் தாடியானது சரி யான வளர்ச்சி
பெறாமல் இருக்கும். எனவே அத்தகைய பிரச்சனையில் இருக்கும் ஆண்க ளுக்கு, மீசை
மற்றும் தாடியை நன்கு வளர்ப்ப தற்கு என்ன செய்ய வேண்டுமென்று பட்டிய
லிட்டுள்ளோம். அதைப்படித்து பின்பற்றி பார்க்கலா மே!!!
புரோட்டீன் உணவுகள்
உடலின் ஆரோக்கியத்தைப்பொறுத்தே, மீசை மற்றும் தாடியின் வளர்ச்சி உள்ளது.
எனவே உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, போதிய ஊட்டச்சத்துள் ள
உணவுகளை நன்கு சாப்பிட வேண்டும். குறிப் பாக புரோட்டீன் அதிக ம்
நிறைந்திருக்கும் உணவுகளான பீன்ஸ், முட் டை, பால், மீன் போன் றவற்றை அதிகம்
டயட்டில் சேர்த்தா ல், அதில் உள்ள மற்ற சத்துக்கள் கூந்தல் வளர்ச்சியை
அதிகரிக்கும்.
விளக்கெண்ணெய்
மீசை மற்றும் தாடியை நன்கு அடத்தியா க வளரச் செய்வதற்கு ஒரு சிறந்த வழி
யென்றால், அது விளக்கெண்ணெயை வைத்து மசாஜ் செய்வதுதான். இதனால் அங்குள்ள
இரத்த ஓட் டமானது அதிகரித்து, மயிர் கால்கள் வலு வோடு வளர்ச்சி பெறும்.
டெஸ்டோஸ்டிரோன்
என்பது ஆண் ஹார்மோன். இவை தான் ஆண்களின் கூந்தல் வளர்ச்சியை கட்டு
ப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த ஹார் மோன் ஆண்களின் உடலில் குறை வாக
இருந்தாலும், கூந்தல் வளர்ச்சியான து குறைவாக இருக்கும். எனவே
டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் ஜிங்க் அதிகம் உள் ள உணவுகளான முட்டை, மீன்,
கடல் சிப்பிகள், வேர்க் கடலை, எள் போன்றவற்றை அதி கம் உட் கொள்வதன் மூலம்,
மீசை மற்றும் தாடி யின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
தண்ணீர்
உடலில் வறட்சி இருந்தாலோ அல்லது டாக்ஸின்கள் இருந்தாலோ, அவை கூந்த ல்
வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை மயிர்கால்களுக்கு கிடைக் கப் பெறாமல்,
தடுக்கும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண் ணீரை குடிக்க
வேண்டும்.
போதுமான தூக்கம்
தூங்கும் போது தான் உடலில் உள்ள அனைத்து பாகங்களில் உள்ள பழு துகளும்
சரியாகும். எனவே மீசை நன்கு வளர்ச்சியடைவதற்கு, நல்ல தூக்கத்தை மேற்கொள்ள
வேண்டும்.
இயற்கை வைத்தியம்
ரோஸ்மேரி ஆயிலுடன், ஆப்பிள் சீடர் வினிகர், ஜிஜோபா ஆயில் மற்றும் கற்றாழை
ஜெல் போன்றவற்றை கலந்து, தாடி மற்றும் மீசை வளரு ம் இடத்தில் தடவி சிறிது
நேரம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வந்தால், மீசை நன்கு வளரும்.