அகக்கருவிகள் 36
- பூதம் 5
- மண்
- நீர்
- தீ
- காற்று
- ஆகாயம்
- தன்மாத்திரை 5
- ச்ப்தம்
- ஸ்பரிசம்
- ரூபம்
- ரசம்
- கந்தம்
- கன்மேந்திரியம் 5
- வாக்கு
- பாதம்
- கை
- எருவாய்
- கருவாய்
- ஞானேந்திரியம் 5
- செவி
- கண்
- மூக்கு
- நாக்கு
- மெய்
- அந்தக்கரணம் 4
- மனம்
- அகங்காரம்
- புத்தி
- சித்தம்
- வித்தியா தத்துவம் 7
- புருடன்
- அராகம்
- வித்தை
- கலை
- நியதி
- காலம்
- மாயை
- சிவத்டத்துவம் 5
- சுத்தவித்தை
- ஈச்சுரம்
- சாதாக்கியம்
- விந்து
- நாதம்
- பிருதிவியின் காரியம்
- மயிர்
- தோல்
- எலும்பு
- நரம்பு
- தசை
- அப்புவின் காரியம்
- நீர்
- உதிரம்
- மூளை
- மச்சை
- சுக்கிலம்
- தேயுவின் காரியம்
- ஆகாரம்
- நித்திரை
- பயம்
- மைதுனம்
- சோம்பல்
- வாயுவின் காரியம்
- ஓடல்
- இருத்தல்
- நடத்தல்
- கிடத்தல்
- தத்தல்
- ஆகாயத்தின் காரியம்
- குரோதம்
- லோபம்
- மோகம்
- மதம்
- மாற்சரியம்
- வசனாதி 5
- வசனம்
- கமனம்
- தானம்
- விசர்க்கம்
- ஆனந்தம்
- வாயு 10
- பிராணன்
- அபானன்
- வியானன்
- உதானன்
- சமானன்
- நாகன்
- கூர்மன்
- கிருதரன்
- தேவதத்தன்
- தனஞ்சயன்
- நாடி 10
- இடை
- பிங்கலை
- சுழுமுனை
- காந்தாரி
- அத்தி
- சிங்குவை
- அலம்புடை
- புருடன்
- சங்கினி
- குகு
- வாக்கு 4
- சூக்குமை
- பைசந்தி
- மத்திமை
- வைகரி
- ஏடணை 3
- தாரவேடணை
- புத்திர்வேடணை
- அர்த்தவேடணை
- குணம் 3
- சாத்துவீகம்
- இராசதம்
- தாமதம்